ராஜகோபால்சாமி பங்குனித் திருவிழா படங்கள் அருமை. நன்றி! தேசிய மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது தேர் திருவிழாவில் நண்பர்களுடன் தேர் இழுத்த நாட்கள் மறக்க முடியாது. கடைசியாக திருவிழா பார்த்தது 20 வருடங்களாகிறது. மலரும் நினைவுகள்.........
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவிச்சந்திரன். நீங்கள் கூறியது போலவே இவ்வருடமும் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உதவியுடன் வெகு உற்சாகமாக தேர்த்திருவிழா நடைபெற்றது. தேர்த்திருவிழாவை நேரில் பார்த்த பலபேர் உங்களை போலவே மலரும் நினைவுகளில் மூழ்கியிருப்பர் என்பதில் சந்தேகமில்லை. நன்றி.
8 comments:
திவ்யமா இருக்கு....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணாமலையான்.
ராஜகோபால்சாமி பங்குனித் திருவிழா படங்கள் அருமை. நன்றி! தேசிய மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது தேர் திருவிழாவில் நண்பர்களுடன் தேர் இழுத்த நாட்கள் மறக்க முடியாது. கடைசியாக திருவிழா பார்த்தது 20 வருடங்களாகிறது. மலரும் நினைவுகள்.........
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
மன்னார்குடிக்கே வந்த மாதிரி இருக்கிறது :-)
பகிர்வுக்கு நன்றி.
அருமையான தொகுப்பு,
வாழ்த்துகள்!
என் அலைபேசி எண்: 9442053584
@ரவிச்சந்திரன்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவிச்சந்திரன். நீங்கள் கூறியது போலவே இவ்வருடமும் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உதவியுடன் வெகு உற்சாகமாக தேர்த்திருவிழா நடைபெற்றது. தேர்த்திருவிழாவை நேரில் பார்த்த பலபேர் உங்களை போலவே மலரும் நினைவுகளில் மூழ்கியிருப்பர் என்பதில் சந்தேகமில்லை. நன்றி.
@ப்ரியா கதிரவன்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா கதிரவன்.
@பெயர் சொல்ல விருப்பமில்லை
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி 'பெயர் சொல்ல விருப்பமில்லை'. தங்களின் அலைபேசி எண்ணை குறித்துக்கொண்டேன். மிக விரைவில் அழைக்கிறேன்.
தங்களின் மன்னார்குடி திருவிழா பற்றிய பதிவு மிக அருமை. நன்றி.
Post a Comment