Friday, March 12, 2010

ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவில் - பங்குனி திருவிழா 2010


கண்டபேரண்ட பக்ஷி வாகனத்தில் பவனி - 11.03.2010


புஷ்ப பல்லக்கில் பவனி - 12.03.2010


ரிஷியமுக பர்வத வாகனத்தில் பவனி - 13.03.2010


சிம்ம வாகனத்தில் பவனி - 14.03.2010


தங்க சூர்யபிரபையில் பவனி - 15.03.2010


வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி - 16.03.2010

9 comments:

தமிழ் அமுதன் on March 12, 2010 at 7:52 PM said...

மன்னை பதிவுகள் அருமை...!
தொடர்ந்து வரட்டும்..

மன்னார்குடி on March 12, 2010 at 8:50 PM said...

உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஜீவன்.

சசிகுமார் on March 13, 2010 at 11:30 AM said...

நல்ல பதிவு நண்பரே, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். அப்புறம் உங்களுடைய தளத்தில் High light comment நன்றாக வந்துள்ளது.

மன்னார்குடி on March 13, 2010 at 2:57 PM said...

//சசிகுமார் said...
அப்புறம் உங்களுடைய தளத்தில் High light comment நன்றாக வந்துள்ளது.//

எல்லாம் உங்களால் தான். வாழ்த்துக்கு நன்றி சசி.

விக்னேஷ்வரி on March 15, 2010 at 3:07 PM said...

படங்களுக்கு நன்றி.

மன்னார்குடி on March 15, 2010 at 4:01 PM said...

//விக்னேஷ்வரி said...
படங்களுக்கு நன்றி.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்னேஷ்வரி.

cho visiri on March 25, 2010 at 4:28 PM said...

Your posts took me to Mannargudi.

Please continue to throw light on happennings in and around Mannargudi.

cho visiri on March 25, 2010 at 4:34 PM said...

by the way, two small corrections.......,

I think it is :Ghanta paeranda pakshi.
(Ghanta means neck and perhaps two head emerging from one neck may have decided the name of the Bird/Vahana.

Secondly, it is Rishya Mukha Parvadham. (It is commonly known as Kurunda vahanam.

Very very great photos. Congratulations. Please keep enlightening me (us) by posting important happenings in and around Mannargudi which is my native place. (I am in Surat - Gujarat.)

மன்னார்குடி on March 25, 2010 at 6:16 PM said...

@cho visiri

உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

நீங்கள் கூறிய இரு தகவல்களும் மிகச்சரியானது. வலைத்தளம், யூட்யூப் இரண்டிலும் மாற்றங்களை செய்து விட்டேன். பிழைக்கு மன்னிக்கவும். தகவலுக்கு மிக்க நன்றி.

இயன்றவரையில் மன்னார்குடி பற்றிய செய்திகளை பதிவு செய்ய முயல்கிறேன். நீங்களும் நம்ம ஊர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள். நன்றி.

Post a Comment

 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice