Tuesday, March 16, 2010

பங்குனி திருவிழா 2010 - காட்சிகள்



கண்டபேரண்ட பக்ஷி வாகனத்தில் பவனி - 11.03.2010




ரிஷியமுக பர்வத வாகனத்தில் பவனி - 13.03.2010




தங்க சூர்யபிரபையில் பவனி - 15.03.2010




வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி - 16.03.2010


6 comments:

தம்பி.... on March 16, 2010 at 3:26 PM said...

ஆருப்பா அது நம்மவூரு ஆளு.....தேர் ஓட்டம் கவரேஜ் உண்டா....திருவுலாவுக்கு ஊர்ல இருக்க முடியலயேன்னு வருத்தமா இருக்கப்பா.....நம்ம ஊரோட முக்கியமான நிகழ்ச்சிய எல்லாம் ஒன்னு விடாம நீங்க எழுதனும்னு என்னுடைய வேண்டுகோள்.....

மன்னார்குடி on March 16, 2010 at 7:27 PM said...

@தம்பி....
அட நான்தான்பா... வாங்க தம்பி.... நம்ப ஊர்க்காரரு வந்ததுல ரொம்ப சந்தோஷம.

தேரோட்டத்த நிச்சயமா கவர் பண்ணிருவோம்... இந்த தடவ வர முடியலன்னு வருத்தப்படாதீங்க. அடுத்த முறை அவசியம் வந்துடுங்க. முடிஞ்ச அளவுக்கு மன்னார்குடி நிகழ்வுகள எழுத முயற்சி செய்றேன். நன்றி.

Anonymous said...

இங்கு நம் மன்னை மக்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. தங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள்.

மன்னார்குடி on March 17, 2010 at 11:16 AM said...

@Anonymous
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

Karthik on March 26, 2010 at 7:06 AM said...

romba nala nama mannargudiku oru website ilayenu iruntha kavalaiya pokkiteenga...Vazhthukal...inum niraiya informations tharanumnu vendi ketu kolgiren...mikka nanri.

மன்னார்குடி on March 26, 2010 at 8:34 AM said...

@Karthi

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கார்த்தி. இயன்ற வரையில் மன்னார்குடி செய்திகளை பதிவு செய்ய முயற்சிக்கிறோம். தொடர்ந்து வாருங்கள். நன்றி.

Post a Comment

 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice