Wednesday, March 10, 2010

மன்னைக்கு மறுபடியும் ரயிலுவண்டி...


நம்ம ஊரு மக்களுக்கு ரொம்ப சந்தோஷமான செய்தி இது. நஷ்டத்துல ஓடுனதுனால சில வருஷங்களுக்கு முன்னாடி நிறுத்தப்பட்ட ரயில் சேவை திரும்பவும் செயல்படபோகுது. சென்னைக்கும் மன்னைக்கும் பத்து பஸ் கூட இல்லாத காலம் போயி, இப்போ அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டது இயங்குற அளவுக்கு தலைநகருக்கு போக வேண்டிய தேவை அதிகரிச்சிருக்கு. சமீபத்துல அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்ல நீடாமங்கலம் மன்னார்குடிக்கிடையே 13 km ரயில் பாதைக்கான திட்டத்துக்கு ஒப்புதல் குடுத்துருக்காங்க.

http://www.hindu.com/2010/03/06/stories/2010030664310900.htm

8 comments:

சசிகுமார் on March 11, 2010 at 6:13 PM said...

நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மன்னார்குடி on March 11, 2010 at 7:06 PM said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகுமார்.

தம்பி.... on March 16, 2010 at 3:33 PM said...

அப்படியா சந்தோசமான விஷயம்......

அன்புடன் மலிக்கா on March 17, 2010 at 9:33 AM said...

சந்தோஷமான விசயம் மன்னார்குடி எங்களுக்கும் பக்கம்தான். நல்ல தகவல்..

வந்துபோங்க நம்மபக்கமும்

மன்னார்குடி on March 17, 2010 at 11:14 AM said...

@தம்பி....
ஆமாங்க. வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

@அன்புடன் மலிக்கா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மலிக்கா. நீங்களும் நம்ம ஊர்பக்கம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் வலைப்பூக்கள் மூன்றும் அருமை.

Anonymous said...

Romba nalla seithi... Nadantha nallathu

மன்னார்குடி on March 24, 2010 at 11:05 PM said...

@Anonymous
ஆமாங்க.

Anonymous said...

solitinga 5 years pannuvingala MANNAI DVR

Post a Comment

 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice