![]() | ![]() |
டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா பற்றி சமஸ் அவர்கள் எழுதியவற்றை பாஸ்டன் பாலா அவர்கள் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அதன் லிங்க் இதோ:

![]() | ![]() |
மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice
41 comments:
புதுசா இருக்கு? நான் கேள்விப்பட்டதே இல்லை.
மன்னார்குடி அல்வா இது புதுசாயிருக்கே!!!!!!!!!!
@அன்புடன் மலிக்கா
அடுத்தமுறை மன்னை வரும்பொழுது அவசியம் வந்து டில்லி ஸ்வீட்ஸ் அல்வாவை சுவைத்து பாருங்கள்.
இப்போ உடனே இருட்டுக் கடை அல்வா சாப்பிடணும் போல இருக்கே.
@நாய்க்குட்டி மனசு
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
ஓஹோ.. அப்படியா...? மன்னார்குடி அல்வா இருட்டுக்கடை அல்வாவை விட சுவையானதா...?
நன்றி..
@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
இருட்டுக்கடை அல்வாவுக்கு ஈடு இணையுண்டா? அதனோடெல்லாம் ஒப்பிட முடியாது. இருந்தாலும் இது ஒரு தனி சுவையில் நன்றாக இருக்கும். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி பிரகாஷ்.
இது மன்னார்குடி பஸ் ஸடான்டில் உள்ளதா?
@அஹமது இர்ஷாத்
பெரியக்கடைத்தெருவில் இருக்குங்க, பந்தலடி பக்கத்துல. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அஹமது.
ஊரின் பெயரையே பதிவுப்பெயராக வைத்திருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!!
மன்னார்குடிதான் என் பாட்டனார்கள், பாட்டிகள், என் அப்பா, என் மாமியார் அனைவரும் பிறந்த ஊர். சிறு வயது பள்ளிப் பருவம், மன்னார்குடி தெப்பம், பாமிணியாற்றங்கரையில் தோழியரோடான அரட்டைகள், தெப்பக்குளத்தில் பழகிய நீச்சல்-இப்படி எல்லாவற்றையும் நினைவுக்குக் கொண்டு வந்து விட்டீர்கள். நன்றி! அடிக்கடி பழைய நினைவுகளுக்காக மன்னை செல்வதுண்டு. மன்னையின் புகழ் பெற்ற கீரைத்தண்டு வாங்கி வருவேன். தற்போது
எல்லோரும் சிறப்பாக சொல்லுவது SM Sweetsஐத்தான். இந்த டெல்லி ஸ்வீட்ஸ் ரொம்ப நாட்களாக இருக்கிறதா?
மறுபடியும் என் ஊரைப்பற்றி ஒரு வலைத்தளமே ஆரம்பித்திருப்பதற்கு என் சந்தோஷமான வாழ்த்துக்கள்!!
ஆ பார்த்தாலே நாவூறுது,
இருட்டுகடை அல்வா சூப்பரா இருக்கும்.
சென்னையில் தம்காரூட் ஹல்வா ரொம்ப பேமஸ்..
@மனோ சாமிநாதன்
தங்களின் பழைய நினைவுகளை இங்கு பகிர்ந்ததில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. மன்னார்குடி கீரைத்தண்டு பற்றி கூறியதற்கு நன்றி. டெல்லி ஸ்வீட்ஸ் ஆரம்பித்து பல வருடங்களாகிறது. தாங்கள் கூறியதுபோல SMT ஸ்வீட்ஸ் ஊரில் பிரபலம் தான். டெல்லி ஸ்வீட்ஸ் எதிரில் தான் உள்ளது.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
@Jaleela
துபாய்க்கு ஒரு கிலோ மன்னார்குடி அல்வா பார்ஸல்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலாஜி.
துபாய்க்கு பார்சல் போடும்போது அப்படியே சென்னைக்கும் ஒரு பார்சல் போடுங்கள் நண்பரே
அடப்பாவிங்களா அதுக்குள்ள சுட்டுடாங்களே. காலையில் ஆரம்பித்து இந்த பதிவை எழுதி முடிக்கவே சுமார் நான்கு மணிநேரம் ஆனது. என்னுடைய அலுவலக வேலைகளை ஒதுக்கி கஷ்ட்டப்பட்டு எழுதிய பதிவை நான் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் திருடி விட்டார்கள் மிகுந்த கவலையாக உள்ளது நண்பர்களே என்னோட லிங்க்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post.html
திருடப்பட்ட லிங்க்
http://idimulhakkam.blogspot.com/2010/04/blogger.html
@சசிகுமார்
சென்னைக்கும் பார்ஸல் போட்டாச்சு சசி. சாப்ட்டு பாத்துட்டு சொல்லுங்க.
ஹலோ மன்னார்குடி,
நானும் மன்னர்குடிதான், இப்ப சென்னையில வேலை பார்க்கிறேன்.
டில்லியில் ஸ்வீட் சாப்பிட்டதில்லை (அந்த மூன்று எழுத்து கடையில் மட்டும் சாப்பிட்டு இருக்கிறேன்)
மன்னார்குடியில் இருந்துக்கொண்டு பல நல்ல பதிவுகளை உங்களை போல் மேலும் சிலர் பகிந்துக்கொள்வது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது .
உங்க நிஜ பெயர் என்ன ?
நன்றி ராம்
@ராம்
ரொம்ப சந்தோஷம் ராம். ஒரு முறை இங்கயும் சாப்ட்டு பாருங்க. உங்க வருகைக்கு மிக்க நன்றி.
உங்களுக்கு மெயில் அனுப்பிருக்கேன், பாருங்க.
சீக்கிரம் ஜி அனுங்க ஜி, நாவ கட்டு படுத்த முடியல.
ஆஹா , வந்தன்னைக்கே அல்வா குடுகுராக , நாம தான் கொஞ்சம் கேர் புல்லா இருக்கணும்
@மங்குனி அமைச்சர்
க.க.க.போ.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அமைச்சரே..
பாக்கும்போது அப்டியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு..
@Ammu Madhu
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அம்மு மது.
மன்னார்குடி அல்வா... ம்.
உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி ....
- ராம்
அன்புள்ள மன்னார்குடி அவர்களுக்கு!
தங்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
@மனோ சாமிநாதன்
அன்புள்ள மனோ சாமிநாதன் அவர்களுக்கு!
தங்களுக்கும்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@சசிகுமார்
நன்றி சசிகுமார். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சார் நானும் மன்னார்குடி தான் இது என்னோட மின்னஞ்சல் முகவரி rajesh_2225@yahoo.co.in
உங்களுக்கும் எனது புத்தாண்டுவாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@ராஜேஷ்
@Mrs.Menagasathia
@Ammu Madhu
தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
First I have to thank you writing about my dad's shop. Nice to read about my own shop.
After reading this blog, I feel like to start a new blog about our shop. So far I didn't think about it. Because my dad don't believe in advancing and he never done that too.
I appreciate your effort.. thanks my friend
@Anonymous
Thanks for your kind words. Looking forward to your blog.
Hi,
Very new information on Mannai Halwa and Pakoda.
Really superb (Your Blog) and need to taste aall halwa and pakoda after reaching Mannai from Paris.
You have created eagerness to eat these items.
Very happy to see our Mannai
www.valupaiyan.tk
Thanks valupaiyan.
Where it is located? I lived in Gandhi road and I don't remember seeing this shop.
Where it is located? I lived in Gandhi road and I don't remember seeing this shop.
@Badri
பந்தலடிக்கு அருகில் உள்ளது. மிகவும் பிரசித்தம்.
As claimed by Stanford Medical, It is in fact the one and ONLY reason women in this country live 10 years longer and weigh 19 kilos less than we do.
(And by the way, it is not related to genetics or some hard exercise and really, EVERYTHING about "how" they eat.)
P.S, What I said is "HOW", not "WHAT"...
TAP on this link to discover if this short quiz can help you find out your real weight loss possibilities
Post a Comment