
அல்வா என்றாலே திருநெல்வேலி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், மன்னார்குடிக்கும் அல்வாவோடு ஒரு தொடர்பு உண்டு என்பதை சமஸ் அவர்கள் எழுதியுள்ள சாப்பாட்டுப் புராணம் புத்தகத்தின் மூலம் அறிந்தேன். நானும் டெல்லி ஸ்வீட்ஸ் அல்வாவை பலமுறை சுவைத்துள்ளேன். ஆனால் அதற்கு பின்னால் இப்படி ஒரு பின்னணி இருக்கிறதென்பதை இப்புத்தகத்தின் மூலமே அறிந்துகொண்டேன்.டெல்லி ஸ்வீட்ஸ்...