Thursday, November 20, 2014

மன்னார்குடி - ஆன்ட்ராய்ட் மென்பொருள்


மன்னார்குடி மற்றும் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இருபது பகுதிகளைப் பற்றிய இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள் "MANNARGUDI" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. வரைபடக் குறியீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம...
Continue reading...

Friday, May 14, 2010

ஹரித்ராநதி


கோவில் பாதி குளம் பாதி என்றழைக்கப்படும் மன்னார்குடியில் தான் இந்தியாவின் மிகப்பெரிய தெப்பக்குளமான ஹரித்ராநதி அமைந்துள்ளது. 1158 அடி நீளமும், 847 அடி அகலமும், 22.516 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இக்குளம் மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றாகும்.மன்னார்குடியில் அமைந்துள்ள பத்து புண்ணிய நீர்நிலைகளில் ஹரித்ராநதியும் ஒன்று. கோபியருடன் கோபாலன் ஜலக்கிரீடை செய்தருளியபோது,​​...
Continue reading...

Thursday, April 15, 2010

குஞ்சான் கடை பக்கோடா


மன்னார்குடி பெரியக்கடைத்தெருவில் இருக்கும் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பல ஆண்டுகளுக்கு முன்னாள் துவக்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் ஸ்பெஷல் என்றால் அது பக்கோடா தான். முதல் கடிக்கு மொறுமொறுப்பு, அடுத்த கடிக்குப் பதம், மூன்றாம் கடிக்கு கரையும் என்று வர்ணிக்கப்படும் குஞ்சான் கடை பக்கோடா பற்றி சமஸ் அவர்கள் தனது சாப்பாட்டுப்...
Continue reading...

Tuesday, March 30, 2010

மன்னார்குடி அல்வா?!


அல்வா என்றாலே திருநெல்வேலி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், மன்னார்குடிக்கும் அல்வாவோடு ஒரு தொடர்பு உண்டு என்பதை சமஸ் அவர்கள் எழுதியுள்ள சாப்பாட்டுப் புராணம் புத்தகத்தின் மூலம் அறிந்தேன். நானும் டெல்லி ஸ்வீட்ஸ் அல்வாவை பலமுறை சுவைத்துள்ளேன். ஆனால் அதற்கு பின்னால் இப்படி ஒரு பின்னணி இருக்கிறதென்பதை இப்புத்தகத்தின் மூலமே அறிந்துகொண்டேன்.டெல்லி ஸ்வீட்ஸ்...
Continue reading...

Friday, March 26, 2010

திருத்தேர்


பங்குனி திருவிழாவின் பதினேழாம் நாளன்று (22.03.2010) ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருத்தேரில் வலம் வந்தார். மிக பிரம்மாண்டமான திருத்தேரை பொதுமக்கள் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உதவியுடன் இழுத்தனர். 'லீவ் விடு லீவ் விடு, நாளைக்கு லீவ் விடு' போன்று பலவாறாக கூச்சலிட்டபடி ரசித்து மகிழ்ந்து தேரை இழுத்தனர் தேசிய மேல்நிலைப்பள்ளி சிறார்கள். அதனைக்கண்டு ஆசிரியர்களும்...
Continue reading...
 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice