Thursday, November 20, 2014
மன்னார்குடி - ஆன்ட்ராய்ட் மென்பொருள்
Posted by
மன்னார்குடி
at 2:43 PM
மன்னார்குடி மற்றும் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இருபது பகுதிகளைப் பற்றிய இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள் "MANNARGUDI" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
வரைபடக் குறியீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment