Tuesday, March 30, 2010

மன்னார்குடி அல்வா?!


அல்வா என்றாலே திருநெல்வேலி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், மன்னார்குடிக்கும் அல்வாவோடு ஒரு தொடர்பு உண்டு என்பதை சமஸ் அவர்கள் எழுதியுள்ள சாப்பாட்டுப் புராணம் புத்தகத்தின் மூலம் அறிந்தேன். நானும் டெல்லி ஸ்வீட்ஸ் அல்வாவை பலமுறை சுவைத்துள்ளேன். ஆனால் அதற்கு பின்னால் இப்படி ஒரு பின்னணி இருக்கிறதென்பதை இப்புத்தகத்தின் மூலமே அறிந்துகொண்டேன்.

டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா பற்றி சமஸ் அவர்கள் எழுதியவற்றை பாஸ்டன் பாலா அவர்கள் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அதன் லிங்க் இதோ:


Mannargudi Halwa - Culinary Specialty

மன்னார்குடியில் பலகாரக்கடைகள் பெருகிவிட்டாலும் இன்றளவும் பழைய வாடிக்கையாளர்களை டெல்லி ஸ்வீட்ஸ் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அல்வாவைத்தவிர டெல்லி ஸ்வீட்ஸில் ஜாங்கிரியும் கடலைப்பக்கோடாவும் ஸ்பெஷல்.

41 comments:

Anonymous said...

புதுசா இருக்கு? நான் கேள்விப்பட்டதே இல்லை.

அன்புடன் மலிக்கா on March 21, 2010 at 12:44 PM said...

மன்னார்குடி அல்வா இது புதுசாயிருக்கே!!!!!!!!!!

மன்னார்குடி on March 23, 2010 at 2:44 PM said...

@அன்புடன் மலிக்கா

அடுத்தமுறை மன்னை வரும்பொழுது அவசியம் வந்து டில்லி ஸ்வீட்ஸ் அல்வாவை சுவைத்து பாருங்கள்.

செல்ல நாய்க்குட்டி மனசு on March 30, 2010 at 8:38 PM said...

இப்போ உடனே இருட்டுக் கடை அல்வா சாப்பிடணும் போல இருக்கே.

மன்னார்குடி on March 30, 2010 at 9:55 PM said...

@நாய்க்குட்டி மனசு

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

சாமக்கோடங்கி on March 30, 2010 at 9:55 PM said...

ஓஹோ.. அப்படியா...? மன்னார்குடி அல்வா இருட்டுக்கடை அல்வாவை விட சுவையானதா...?

நன்றி..

மன்னார்குடி on March 30, 2010 at 10:10 PM said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

இருட்டுக்கடை அல்வாவுக்கு ஈடு இணையுண்டா? அதனோடெல்லாம் ஒப்பிட முடியாது. இருந்தாலும் இது ஒரு தனி சுவையில் நன்றாக இருக்கும். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி பிரகாஷ்.

Ahamed irshad on March 31, 2010 at 5:10 PM said...

இது மன்னார்குடி பஸ் ஸடான்டில் உள்ளதா?

மன்னார்குடி on March 31, 2010 at 5:44 PM said...

@அஹமது இர்ஷாத்

பெரியக்கடைத்தெருவில் இருக்குங்க, பந்தலடி பக்கத்துல. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அஹமது.

மனோ சாமிநாதன் on April 1, 2010 at 10:41 AM said...

ஊரின் பெயரையே பதிவுப்பெயராக வைத்திருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!!
மன்னார்குடிதான் என் பாட்டனார்கள், பாட்டிகள், என் அப்பா, என் மாமியார் அனைவரும் பிறந்த ஊர். சிறு வயது பள்ளிப் பருவம், மன்னார்குடி தெப்பம், பாமிணியாற்றங்கரையில் தோழியரோடான அரட்டைகள், தெப்பக்குளத்தில் பழகிய நீச்சல்-இப்படி எல்லாவற்றையும் நினைவுக்குக் கொண்டு வந்து விட்டீர்கள். நன்றி! அடிக்கடி பழைய நினைவுகளுக்காக மன்னை செல்வதுண்டு. மன்னையின் புகழ் பெற்ற கீரைத்தண்டு வாங்கி வருவேன். தற்போது
எல்லோரும் சிறப்பாக சொல்லுவது SM Sweetsஐத்தான். இந்த டெல்லி ஸ்வீட்ஸ் ரொம்ப நாட்களாக இருக்கிறதா?

மறுபடியும் என் ஊரைப்பற்றி ஒரு வலைத்தளமே ஆரம்பித்திருப்பதற்கு என் சந்தோஷமான வாழ்த்துக்கள்!!

Jaleela Kamal on April 1, 2010 at 12:06 PM said...

ஆ பார்த்தாலே நாவூறுது,

இருட்டுகடை அல்வா சூப்பரா இருக்கும்.

சென்னையில் தம்காரூட் ஹல்வா ரொம்ப பேமஸ்..

மன்னார்குடி on April 1, 2010 at 2:04 PM said...

@மனோ சாமிநாதன்

தங்களின் பழைய நினைவுகளை இங்கு பகிர்ந்ததில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. மன்னார்குடி கீரைத்தண்டு பற்றி கூறியதற்கு நன்றி. டெல்லி ஸ்வீட்ஸ் ஆரம்பித்து பல வருடங்களாகிறது. தாங்கள் கூறியதுபோல SMT ஸ்வீட்ஸ் ஊரில் பிரபலம் தான். டெல்லி ஸ்வீட்ஸ் எதிரில் தான் உள்ளது.

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மன்னார்குடி on April 1, 2010 at 2:09 PM said...

@Jaleela

துபாய்க்கு ஒரு கிலோ மன்னார்குடி அல்வா பார்ஸல்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலாஜி.

சசிகுமார் on April 1, 2010 at 6:05 PM said...

துபாய்க்கு பார்சல் போடும்போது அப்படியே சென்னைக்கும் ஒரு பார்சல் போடுங்கள் நண்பரே

சசிகுமார் on April 1, 2010 at 6:05 PM said...

அடப்பாவிங்களா அதுக்குள்ள சுட்டுடாங்களே. காலையில் ஆரம்பித்து இந்த பதிவை எழுதி முடிக்கவே சுமார் நான்கு மணிநேரம் ஆனது. என்னுடைய அலுவலக வேலைகளை ஒதுக்கி கஷ்ட்டப்பட்டு எழுதிய பதிவை நான் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் திருடி விட்டார்கள் மிகுந்த கவலையாக உள்ளது நண்பர்களே என்னோட லிங்க்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post.html
திருடப்பட்ட லிங்க்
http://idimulhakkam.blogspot.com/2010/04/blogger.html

மன்னார்குடி on April 1, 2010 at 8:18 PM said...

@சசிகுமார்

சென்னைக்கும் பார்ஸல் போட்டாச்சு சசி. சாப்ட்டு பாத்துட்டு சொல்லுங்க.

RamGP on April 1, 2010 at 8:48 PM said...

ஹலோ மன்னார்குடி,

நானும் மன்னர்குடிதான், இப்ப சென்னையில வேலை பார்க்கிறேன்.

டில்லியில் ஸ்வீட் சாப்பிட்டதில்லை (அந்த மூன்று எழுத்து கடையில் மட்டும் சாப்பிட்டு இருக்கிறேன்)

மன்னார்குடியில் இருந்துக்கொண்டு பல நல்ல பதிவுகளை உங்களை போல் மேலும் சிலர் பகிந்துக்கொள்வது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது .

உங்க நிஜ பெயர் என்ன ?

நன்றி ராம்

மன்னார்குடி on April 1, 2010 at 9:55 PM said...

@ராம்

ரொம்ப சந்தோஷம் ராம். ஒரு முறை இங்கயும் சாப்ட்டு பாருங்க. உங்க வருகைக்கு மிக்க நன்றி.
உங்களுக்கு மெயில் அனுப்பிருக்கேன், பாருங்க.

Jaleela Kamal on April 3, 2010 at 12:18 PM said...

சீக்கிரம் ஜி அனுங்க ஜி, நாவ கட்டு படுத்த முடியல.

மங்குனி அமைச்சர் on April 5, 2010 at 11:37 AM said...

ஆஹா , வந்தன்னைக்கே அல்வா குடுகுராக , நாம தான் கொஞ்சம் கேர் புல்லா இருக்கணும்

மன்னார்குடி on April 5, 2010 at 1:51 PM said...

@மங்குனி அமைச்சர்

க.க.க.போ.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அமைச்சரே..

Anonymous said...

பாக்கும்போது அப்டியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு..

மன்னார்குடி on April 6, 2010 at 8:00 AM said...

@Ammu Madhu

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அம்மு மது.

விக்னேஷ்வரி on April 6, 2010 at 12:15 PM said...

மன்னார்குடி அல்வா... ம்.

RamGP on April 8, 2010 at 10:59 PM said...

உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி ....

- ராம்

மனோ சாமிநாதன் on April 13, 2010 at 11:58 PM said...

அன்புள்ள மன்னார்குடி அவர்களுக்கு!

தங்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மன்னார்குடி on April 14, 2010 at 8:20 AM said...

@மனோ சாமிநாதன்

அன்புள்ள மனோ சாமிநாதன் அவர்களுக்கு!
தங்களுக்கும்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

சசிகுமார் on April 14, 2010 at 12:09 PM said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மன்னார்குடி on April 14, 2010 at 12:43 PM said...

@சசிகுமார்

நன்றி சசிகுமார். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ராஜேஷ் on April 14, 2010 at 6:53 PM said...

சார் நானும் மன்னார்குடி தான் இது என்னோட மின்னஞ்சல் முகவரி rajesh_2225@yahoo.co.in
உங்களுக்கும் எனது புத்தாண்டுவாழ்த்துக்கள்

Menaga Sathia on April 14, 2010 at 6:58 PM said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

Anonymous said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மன்னார்குடி on April 14, 2010 at 8:37 PM said...

@ராஜேஷ்
@Mrs.Menagasathia
@Ammu Madhu

தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

First I have to thank you writing about my dad's shop. Nice to read about my own shop.
After reading this blog, I feel like to start a new blog about our shop. So far I didn't think about it. Because my dad don't believe in advancing and he never done that too.
I appreciate your effort.. thanks my friend

மன்னார்குடி on June 1, 2010 at 2:54 PM said...

@Anonymous

Thanks for your kind words. Looking forward to your blog.

valupaiyan on August 29, 2010 at 3:15 PM said...

Hi,

Very new information on Mannai Halwa and Pakoda.
Really superb (Your Blog) and need to taste aall halwa and pakoda after reaching Mannai from Paris.
You have created eagerness to eat these items.
Very happy to see our Mannai
www.valupaiyan.tk

மன்னார்குடி on August 31, 2010 at 4:33 PM said...

Thanks valupaiyan.

Badri on November 6, 2015 at 1:24 PM said...

Where it is located? I lived in Gandhi road and I don't remember seeing this shop.

Badri on November 6, 2015 at 1:24 PM said...

Where it is located? I lived in Gandhi road and I don't remember seeing this shop.

மன்னார்குடி on November 8, 2015 at 4:07 PM said...

@Badri
பந்தலடிக்கு அருகில் உள்ளது. மிகவும் பிரசித்தம்.

Blogger on March 5, 2020 at 12:31 PM said...

As claimed by Stanford Medical, It is in fact the one and ONLY reason women in this country live 10 years longer and weigh 19 kilos less than we do.

(And by the way, it is not related to genetics or some hard exercise and really, EVERYTHING about "how" they eat.)

P.S, What I said is "HOW", not "WHAT"...

TAP on this link to discover if this short quiz can help you find out your real weight loss possibilities

Post a Comment

 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice