
மன்னார்குடி பெரியக்கடைத்தெருவில் இருக்கும் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பல ஆண்டுகளுக்கு முன்னாள் துவக்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் ஸ்பெஷல் என்றால் அது பக்கோடா தான். முதல் கடிக்கு மொறுமொறுப்பு, அடுத்த கடிக்குப் பதம், மூன்றாம் கடிக்கு கரையும் என்று வர்ணிக்கப்படும் குஞ்சான் கடை பக்கோடா பற்றி சமஸ் அவர்கள் தனது சாப்பாட்டுப்...